நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

இலங்கையில் விரையில் நிலையான பலத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பளத்தில் வரி செலுத்தல், வற் வரி போன்ற பொருளாதாரத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் போன்ற அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் ஊடாக … Continue reading நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!